Published by TAATAS SHOP 2021-01-21 16:01:24 Jaffna, Jaffna
டாட்டாஸ் அனைத்து நாடுகளில் இருந்தும் மொத்த விற்பனையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் அழைக்கிறது / Taatas Calling all Wholesalers, Distributors in all over the world.
இலங்கையின் யாழ்ப்பாண பாரம்பரிய உணவு பொருட்கள் டாட்டாஸ் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் ஆகும். டாட்டாஸ் நிறுவனத்தின் உணவு பொருட்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் இறக்குமதியாளர்கள் விநியோகஸ்தர்கள் மொத்த கொள்வனவாளர்கள் தேவை. உலகத்தரத்திலான தயாரிப்பும் பொதியிடலும் டாட்டாஸ்சின் சிறப்பம்சம் ஆகும். எமது உற்பத்தி பொருள் வகைகள் கீழ்வருமாறு
Sri Lankan Jaffna traditional food products are manufactured by Taatas. Taatas require importers, distributors and wholesalers in all countries. World-class manufacturing and packaging are the hallmark of Taatas. Our production material types are as follows
Protein Cereal and Instant Wellness Cereal / யாழ் புரத தானிய உணவு
Instant Wellness Cereal / யாழ் உடனடி ஆரோக்கிய தானிய உணவு
Protein Rich Cereal / யாழ் முட்டை மா
Jaffna Palmyra Products / யாழ் பனை உட்பத்தி
Jaffna Boiled Tuber / யாழ் புழுக்கொடியல்
Jaffna Boiled Tuber Flour / யாழ் புழுக்கொடியல் மா
Jaffna Palm Sugar / யாழ் பனங்கற்கண்டு
Jaffna Palmyrah Toddy / யாழ் தென்னங்கள்ளு
Jaffna Palmyrah Jaggery / யாழ் பனங்கட்டி
Jaffna Panaddu / யாழ் பனாட்டு
Jaffan Coconut Products - யாழ் தென்னை உற்பத்தி
Jaffna Coconut Milk Powder / யாழ் தேங்காய் பால் மா
Jaffna Coconut Sugar / யாழ் தென்னஞ் சீனி
Jaffna Coconut Toddy / யாழ் பனங்கள்ளு
Jaffna Extra Virgin Coconut Oil / யாழ் எக்ஸ்ட்ரா விர்ஜின் தேங்காய் எண்ணெய்
Jaffna Coconut Milk Powder / யாழ் தேங்காய் பால் மா
Jaffna White Coconut Oil / யாழ் வெள்ளை தேங்காய் எண்ணெய்
Instant Thosai Mix Flour /