புளுக்கொடியல்/Boiled Tuber

Published by taatas 2021-01-29 11:01:14 Jaffna, Jaffna

யாழ் பாரம்பரிய உணவுப் பொருட்களில் ஒன்றான புளுக்கொடியல் TAATAS நிறுவனத்தினால் சர்வதேச ஏற்றுமதி தரத்திற்கு அமைய, நவீன பொதியிடல் முறையை பின்பற்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. இது பனங்கிழங்கை அவிய வைத்து வெயிலில் காயவைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. மொத்த கொள்வனவாளர்களிற்கு விசேட விலைக்கழிவு வழங்கப்படும்.

ஒடியல் மா, ஒடியல் பொரியல், ஒடியல் புட்டு, ஒடியல் கூழ் போன்ற உணவுப் பொருட்களுக்கு புளுக்கொடியல் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். பயன்கள்: குளிர்ச்சி தன்மை உடையது, மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது, உடலுக்கு வலு சேர்க்கும், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். ஊட்டச்சத்து: கார்போஹைட்ரேட், கல்சியம், மெக்னீசியம், இரும்பு, கொழுப்பு மற்றும் புரதம்

Boiled tuber is a hard, edible snack that is created by boiling and sun-drying the roots of the Palmyra tree which are high in calcium. Commonly, it is split into two and dried until it gets hard. Boiled tuber is a main ingredient for some food products such as Boiled tuber flour, Boiled tuber chips, Boiled tuber pittu, Boiled tuber porridge, etc. Boiled tuber has carbohydrate, fiber, calcium, magnesium, iron, fat and protein in various levels.

Whole Sale ஆகவும் பெற்றுக்கொள்ளமுடியும்.

if you want more product contact this side ; https://taatas.com/shop/

For sell
Jaffna, Jaffna
Ad ID 28641

Do you need advertise with us?

Post Free Ad Banner Ads
Web Design Sri Lanka Web Development Sri Lanka Web Design Company In Sri Lanka