Published by jeevatharshan 2018-07-14 18:07:18 Batticaloa, Batticaloa
காணி விற்பனைக்கு உள்ளது இது இருதயபுரத்தின் அருகில் உள்ள கருவேப்பங்கேனி எனும் ஊரில் உள்ள உறுதி காணியே விற்பனைக்கு உள்ளது இதன் அருகில் ரயில் போக்குவரத்து வசதி காணப்படுகின்றது அதன் பக்கத்தில் பாடசாலை வசதியும் கோவில் போன்ற அனைத்து வசதியும் உள்ளது வாங்கும் விருப்பம் உள்ளோர் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள் நிலம் தகுந்த முறையில் பிரித்தும் விற்கப்படும் ( பத்திரம் உறுதி )
Call For More details Please contact me My Number ( 0757924134 )