செல்வி முன் பள்ளி பாடசாலை

Published by Keerthi 2019-01-25 02:01:59 Batticaloa, Batticaloa


செல்வி முன் பள்ளி பாடசாலை
சிறுவர் அபிவிருத்தி நிலையம்
ஆரையம்பதி – 02ஆசிரியை வெற்றிடம்

பாலர் பாடசாலை ஆசிரியைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. பலர் பாடசாலை விடயங்களில் நாட்டமுடையோர், குறைந்தது ஒரு வருடமாவது சேவை செய்யக் கூடியவர்கள் ஆரையம்பதியில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

A/L சித்தியடைந்தவர்கள், முன்அனுபவம் உடையவர்கள், பயிலுனர்கள் சிறுவர்களுக்கான ஆங்கில புத்தகம்கள் ஓரளவேனும் வாசிக்க முடிந்தவர்கள், ஆடல் பாடல் விளையாட்டுக்களில் ஆர்வமுள்ளவர்கள், கடமையை நேர்மையாக செய்ய விரும்புவபவர்கள், பாடசாலைக்கு சரியாக நேரத்திற்கு சமூக மளிக்க முடியுமானவர்கள் மட்டும் தங்களை அறிமுகப்படுத்தக்கூடிய இருவரின் பெயருடன் விண்ணப்பத்தினை அனுப்பவும்.


முகாமையாளர்
செல்வி முன்பள்ளி பாடசாலை
பிரதான வீதி
ஆரையம்பதி - 02
_________________

நன்றி
Mob: 0779502568

Tuition Teachers
For sell
Batticaloa, Batticaloa
Ad ID 22447

Do you need advertise with us?

Post Free Ad Banner Ads
Web Design Sri Lanka Web Development Sri Lanka Web Design Company In Sri Lanka